KOKUVIL HINDU COLLEGE CRICKET



92ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு இடம்பெயர்வு வரை யாழ்ப்பாணத்து கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இதில் கொக்குவில் இந்துவின்  ஆரம்ப துடுப்பாட்டக் கார்  ஐயா, the great wall of Kokuvil hindu காண்டி , அந்தக் காலத்து ஜாகீர்கான்  பெரிய கண்ணன், எங்கட லோக்கல் மலிங்கா the Yorker king  சிங்கிலி, நெஞ்சை நிமிர்த்தி பந்தை துல்லியமாகப் போடும் Michael  Starck மாதிரி சின்னக் கண்ணன்,  ஒரு சின்ன foot movement உடன் effortlesss ஆக ரண்களை விளாசும்  எங்கட  விராட் கோலி  கிருபா, யாழ்ப்பாணமே அசந்த ஒரு classic batsman   லோக்கல் ரென்டுல்கார்  சின்ன பண்டா,  யார் எப்பிடி பந்து போட்டாலும்  அனாயாச மாக வெட்டி  சிக்ஸர்  அடிக்கும் எங்கட ஜெயசூரியா  ரஜீவன், துல்லியமாக கீப்பிங் செய்யும் ஆருரன்,  பும்ரா மாதிரி ஒரு  unusual  action உடன் பந்து போடும்  சசி, ஜக்குட்டி  இவர்களோடு,   சென்றல் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், சுரேஷ்(கோழி சுரேஷ்), லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன்,பெரியவரதன்  நரேஷ், யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் பற்றிக்ஸ் இன்பசோதி, சென்ஜோனஸ் காண்டி,பீஷ்மன்,  என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம்  ஆளுக்கொருவர் சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்...

அது ஒரு கனாக் காலம்

கருத்துகள்