https://youtu.be/NXMOUNE0jmc
எழுபது எண்பதுகளில் வாழ்ந்தவை இலங்கை வானொலியில பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் இசைக்கும் இந்தப் பாடலை மறந்திருக்க முடியாது... நாக்ஹுர் ஹனீபாவின் வெண்கலக் குரலில் இசைக்கும் இந்தப் பாடல் ஜாதி மத பேதமின்றி எல்லாரையும் பாடவைத்தது ஏன் இன்று மட்டும் ரசிகர்களின் மனதில் நிறைந்திருப்பது தான் அதன் சிறப்பு.... எட்டுக் கட்டைக்கும் மேலாக ஒலிக்கும் இவரின் குரலில் இந்தப் பாடல் குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனகர்த்தர், சோமசுந்தர தம்பிரான் ஆகியோரின் மடங்களிலும் ஒலிப்பதுதான் இந்தப் பாடலின் சிறப்பு....
இவர் இல்லாவிட்டாலும் இந்தப் பாடல் மூலம் நாஹுர் ஹனீபா வாழ்கின்றார் என்றால் மிகையாகாது

கருத்துகள்
கருத்துரையிடுக